chennai நீலகிரியில் உலவும் டி23 புலியைக் கொல்ல வேண்டாம் - வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் நமது நிருபர் அக்டோபர் 5, 2021 நீலகிரியில் உலவும் ஆட்கொல்லி புலியைக் கொல்ல வேண்டாம் என வனத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.